Posts

Showing posts from December, 2024
Image
  விழிப்பாக இருங்கள்! அரிசி இறக்குமதியாகிறது. உங்கள் தேவைகளுக்காக அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம், ஆனாலும், நிறமூட்டப்பட்ட சிவப்பு அரிசி வகைகளும் சேர்த்தே விற்கப்படலாம். இன்றைய அரிசியின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணாமாக கொள்ளை இலாபத்தை பார்க்கும் ஒரு கூட்டம் நமக்குள்ளேயே இருக்கத்தான் செய்கிறது. அக்கூட்டத்திற்கு சக மனிதர்களின் ஆரோக்கியம், எதிர்காலம் பற்றிய எக்கவலையும் இருக்காது. அது பணத்திற்காக எந்த எல்லைவரையும் போகவும் தயாராக இருக்கும். நீங்கள் உங்கள் செயற்பாடுகளில் விழிப்பாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் Sawbagyam - PA&Mills எப்பொழுதும் கவனமாகவே இருக்கும்.
Image
உடலின் இயக்கத்திற்கு உணவு தேவையானதாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான உணவு என்பது உடலின் உயிர் போன்றது. பாரம்பரியமான எமது உணவு வகைகள் யாவும் உணர்வுடன் இணைந்தது. அதற்காகத்தான் எமது வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் உணவு வகைகளை தொகையாகப் பரிமாறி உறவுகளை இணைத்து வைத்திருக்கிறோம். ஆகவேதான் உங்களது வீட்டின் ஆரோக்கியமான உணர்வுகளை PA&Mills இன் Sawbagyam மதிக்கிறது. எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறது. Sawbagyam Red Rice Flour, Sawbagyam White Rice Flour, Sawbagyam Diet Flour. Call Us 0771234734
Image
அ திகூடிய நார்ச்சத்துடன், சமிபாட்டிற்கு உகந்த உணவாக சிவப்பு அரிசிமா திகழ்கிறது, சலரோகம், உயர் இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கான உணவுப் பொருட்களை தயாரிக்க ஏற்ற சிவப்பு அரிசிமா எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியத்திற்கு சிறந்த அரிசிமா வகைகளை பெற்றுக்கொள்ள இன்றே தொடர்பு கொள்ளுங்கள். S aw bagyam Rice Flour - PA&Mills இடமிருந்து . 
Image
திருக்கோணமலை நகர், மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வீட்டிலேயே உணவு தயாரித்து விற்பனை செய்கிறீர்களா? அல்லது உணவகங்களுக்கு கொடுக்கிறீர்களா?  உங்களுக்குத் தேவையான வறுத்த சிவப்பு அரிசிமா, விசேட இடியப்ப மா, வறுத்த வெள்ளை அரிசிமா போன்றவற்றை தரத்துடனும், ஆரோக்கியத்துடனும் தயாரித்து விசேட விலைக் கழிவுடன் உங்கள் வாசல் தேடி கொண்டுவந்து தரக் காத்திருக்கிறோம்.  அழையுங்கள் 0771234734 Call Us Sawbagyam Red Rice Flour, Sawbagyam Idiyappam Flour, White Rice Flour From PA&Mills - Trincomalee.