விழிப்பாக இருங்கள்!

அரிசி இறக்குமதியாகிறது. உங்கள் தேவைகளுக்காக அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம், ஆனாலும், நிறமூட்டப்பட்ட சிவப்பு அரிசி வகைகளும் சேர்த்தே விற்கப்படலாம். இன்றைய அரிசியின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணாமாக கொள்ளை இலாபத்தை பார்க்கும் ஒரு கூட்டம் நமக்குள்ளேயே இருக்கத்தான் செய்கிறது. அக்கூட்டத்திற்கு சக மனிதர்களின் ஆரோக்கியம், எதிர்காலம் பற்றிய எக்கவலையும் இருக்காது. அது பணத்திற்காக எந்த எல்லைவரையும் போகவும் தயாராக இருக்கும். நீங்கள் உங்கள் செயற்பாடுகளில் விழிப்பாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் Sawbagyam - PA&Mills எப்பொழுதும் கவனமாகவே இருக்கும்.


Comments

Popular posts from this blog