Posts

Image
ஆரோக்கியம் என்பதை நமது வாழ்வியல் முறைகள் தீர்மானித்த காலம் போய், தற்பொழுது பணமும் நேரமுமே தீர்மானிக்கின்றன. ஆரோக்கியம் என்பதை எமது சந்ததியின் மூத்தவர்களும், அறிவுப் பெருந்தகைகளும் வழிகாட்டிய காலம் போய், brand logo வைத்த தாண்டி எது என்றே தெரியாத முன்னணி வர்த்தக நிறுவனங்களும், மருத்துவ கம்பெனிகளும், தொலைகாட்சி விளம்பரங்களும், youtube ம் மட்டுமே தீர்மானிக்கின்ற காலத்திற்குள் வந்துவிட்டோம். There was once a time when our lifestyle determined our health. Today, health is too often dictated by how much money we have and how much time we can spare. There was once a time when the wisdom of our elders and learned people guided our understanding of health. Now, we live in an age where branded products, global food and pharmaceutical companies, television commercials, and YouTube have become the primary influences on our decisions—often without us even knowing who truly stands behind those brand logos. #Sawbagyam #PA&Mills - Sawbagyam PA&Mills - Sawbagyam Sampalthivu Trincomalee Roasted R...
Image
  Our Sincere Appreciation to the Trincomalee District Hotel Association (TDHA) On behalf of PA&Mills – Sawbagyam, one of the local manufacturing companies in Trincomalee, we extend our heartfelt gratitude to the Trincomalee District Hotel Association (TDHA) for inviting us to participate in the prestigious event held on 9 July 2026 at Trincomalee Beach Resort & Spa under the theme "Building Strategic Partnerships for the Future." On a pleasant evening, accompanied by the refreshing breeze from the Bay of Bengal and complemented by excellent hospitality, the event offered much more than fine cuisine. It provided a valuable platform to discuss the future of Trincomalee's tourism industry and the importance of building strong international partnerships. Equally inspiring was the vision presented by Mr. Kumar Jeyakumaran, President of the Trincomalee District Hotel Association (TDHA), which emphasized not only strengthening international tourism collaborations but al...
Image
Our ancestors wisely said that health begins in the kitchen. Sadly, today, the kitchen is often becoming the first step towards the hospital. Life's fast pace may one day make us stop, but PA & Mills – Sawbagyam believes that stop should never be a hospital bed. Choose health. Choose tradition. Choose Sawbagyam. Let's journey together towards a healthier tomorrow. ஆரோக்கியம் என்பது அடிப்படையில் சமையலறையில் இருந்து உருவாகிறது என்று எம் மூதாதையர்கள் சொல்வார்கள். இன்று அது வைத்தியசாலைக்கு செல்லும் ஆரம்பப் புள்ளியாக சமையலறை மாறிவருகிறது. வேகமான வாழ்க்கையோட்டம் ஓரிடத்தில் தரித்து நிர்க்கக் கூடும், அது வைத்தியசாலைக் கட்டிலாக இருந்துவிடக் கூடாது என எப்பொழுதும் PA&Mills - Sawbagyam எதிர்பார்க்கிறது. ஆரோக்கியத்துடன் இணைந்து பயணிப்போம். #Sawbagyam #PA&Mills - Sawbagyam PA&Mills - Sawbagyam Sampalthivu Trincomalee PA&Mills - Sawbagyam Roasted Red Rice Flour
Image
  Why people like it? *Naturally gluten-free. *Easy to digest. *Neutral taste (doesn’t overpower other flavors). *Gives a light, crisp texture when fried. Nutrition basics- Rice flour is mostly carbohydrates. Brown rice flour has more fiber, vitamins, and minerals than white rice flour, but both are low in fat. ____________ வறுத்த சிவப்பரிசி மாவின் நன்மைகள் பற்றி AI க்கு தெரிஞ்சிருக்கு, ஆனால் எமக்குத்தான் வறுத்த சிவப்பரிசி மாவின் நன்மைகளை தெரிந்தும் தெரியாமல் ஒதுக்கியே வைத்திருக்கின்றோம். நோய் வந்த பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற மேம்போக்கு அவ்வளவு ஏற்புடையதான வாதம் இல்லை. ஆகவே அன்றாட உணவுகளில் குறிப்பிட்ட பாகத்தில் அரிசிமாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதனை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். அதற்காக உங்களுக்கு எப்பொழுதும் Sawbagyam Roasted Red Rice Flour நினைவிருக்கட்டும். #Sawbagyam #PA &Mills - Sawbagyam Sampalthivu Trincomalee Roasted Red Rice Flour Roasted White Rice Flour Roasted Whole wheat Flour
Image
  எடை குறைப்பிற்கான உணவுகளில் சிவப்பு அரிசிமாவும் ஒன்று. அரிசி மாவு நார்ச்சத்தினை அதிகமாகக் கொண்டிருப்பதால் எடை குறைப்பிற்கு உதவுகிறது. இந்த நார்ச்சத்து வயிற்றில் ஜெல் போன்ற அமைப்பை உருவாக்கி, உணவு செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளச் செய்கிறது. இதனால் நாள் முழுவதும் பசியைக் குறைக்க முடியும். எடை குறைப்பிற்கு உதவ, அரிசி மாவை குறைந்த கலோரிகள் கொண்ட உணவுமுறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே சுறுசுறுப்பான வாழ்க்கைக்கான உணவு முறையின் ஒரு பகுதியாக Sawbagyam Roasted Red Rice Flour பயன்படுத்த வேண்டும். Promoting weight loss. Rice flour facilitates weight loss because it is rich in fiber, a nutrient that forms a type of gel in the stomach. This increases the time it takes to digest food, which can reduce hunger throughout the day. However, to help with weight loss, rice flour should be included in a low-calorie diet and Sawbagyam Roasted Red Rice Flour is part of an active lifestyle. PA&Mills - Sawbagyam Sampalthivu Trincomalee Roasted Red Rice Flour
Image
இன்று நேற்றல்ல, 9000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆசிய மக்கள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என சீனாவில் ஆதாரங்கள் இருப்பினும், இலங்கையின் வரலாறு எங்கிலும் நெல்லுற்பத்தியுடன் அரிசியின் பயன்பாடு பற்றி குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அதே நேரம் இலங்கையின் தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் அரிசி மாவு என்பது இரண்டறக் கலந்து போயுள்ளது. நவீன உணவுகளின் தாக்கங்கள் மேலெழுந்து வந்தாலும் பாரம்பரிய உணவுகளின் ஆதிக்கம் குறிப்பிடத் தக்க அளவில் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் ஆரோக்கியம் விரும்பும் மக்களின் முதல் தெரிவு வறுத்த சிவப்பு அரிசிமா ஆகும். சந்தையில் பலவகையான அரிசிமா காணப்பட்டாலும், வறுத்த அரிசிமாவினைக் கொண்டு உணவுகள் தயாரிக்கும் பொழுது ஏற்படுகின்ற மணம், குணம், தரம் ஆரோக்கியத்தினை அனுபவித்தவர்கள் எப்பொழுதுமே மறந்துவிட மாட்டார்கள். அந்த வகையில் திருக்கோணமலையின் நகர், மற்றும் அதனை அண்மித்த ஊர்கள் தோறும் Sawbagyam Roasted Red Rice Flour, Roasted White Rice Flour ஆகியவற்றினை PA&Mills நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறோம். உங்கள் ஆரோக்கியத்தின் தொடர்ச்சியாக Sawbagyam என்றும்...
Image
ஆரோக்கியம் விரும்பும் அனைவருக்கும் PA&Mills - Sawbagyam இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து உரித்தாகுக. ஆரோக்கியமே சௌபாக்கியத்தின் ஆரம்பம். பிறக்கும் வருடம் இனியதோர் வருடமாக சுக நலன்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும். Warm New Year greetings to all who cherish good health. Health is the foundation of prosperity. May the New Year unfold as a beautiful year, bringing abundance of health and happiness. PA&Mills Sawbagyam Trincomalee Sampalthivu Roasted Red Rice Flour Roasted White Rice Flour Roasted Whole wheat Flour