Posts

Showing posts from December, 2025
Image
ஆரோக்கியம் விரும்பும் அனைவருக்கும் PA&Mills - Sawbagyam இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து உரித்தாகுக. ஆரோக்கியமே சௌபாக்கியத்தின் ஆரம்பம். பிறக்கும் வருடம் இனியதோர் வருடமாக சுக நலன்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும். Warm New Year greetings to all who cherish good health. Health is the foundation of prosperity. May the New Year unfold as a beautiful year, bringing abundance of health and happiness. PA&Mills Sawbagyam Trincomalee Sampalthivu Roasted Red Rice Flour Roasted White Rice Flour Roasted Whole wheat Flour
Image
  பிட்டு கேட்டால் வெட்டு விழும் என்ற பயம் வேண்டாம். திருக்கோணமலை நகர் மற்றும் அதனை அண்மித்த ஊர்கள் தோறும் சுவையான, குணமான தரமான Sawbagyam வறுத்த சிவப்பு அரிசி மா வினை உற்பத்தி செய்து விநியோகிக்கிறார்கள் PA&Mills நிறுவனத்தினர். வாங்கிச் சென்று சமைத்து உண்டு மகிழுங்கள். குடும்ப உறவுகளுக்கிடையில் அன்பின் பிணைப்பை வலுப்படுத்த என்றும் Sawbagyam Roasted Red Rice Flour துணை நிற்கும். வீடு செல்லும்போது உங்களுடன் Sawbagyam Roasted Red Rice Flour திருக்கோணமலை நகரின் முன்னணி வர்த்தக நிலையங்கள் எங்கும் Sawbagyam Roasted Red Rice Flour பெற்றுக் கொள்ளலாம். விற்பனையாளராக இணைந்து கொள்ள விரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளுங்கள். Don’t be afraid that asking for pittu will lead to trouble. PA & Mills produces and distributes tasty, wholesome, high-quality Sawbagyam Roasted Red Rice Flour throughout Trincomalee town and the surrounding villages. Buy it, take it home, cook it, eat it, and enjoy. Sawbagyam Roasted Red Rice Flour also stands by to strengthen the bonds of love among family members. ...
Image
  அரிசி மாவு உடல்நலத்திற்கு நன்மை செய்யுமா? அரிசி மாவில் போதுமான அளவு கால்சியம் உள்ளதால், அது நமது எலும்புகளை ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. 100 கிராம் அரிசி மாவில் சுமார் 10 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. மேலும், பால், சீஸ், டோஃபு மற்றும் விதைகள் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகளுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும்போது, தினசரி பரிந்துரைக்கப்பட்ட கால்சியம் அளவை பராமரிக்க அரிசி மாவு உதவுகிறது. Is rice flour good for health? Rice flour can help keep our bones healthy because it contains plenty of calcium – 10mg in every 100g of rice flour. And when combined with other calcium-rich food, such as milk, cheese, tofu and nuts, rice flour can help you maintain your daily recommended intake levels. Sawbagyam pA&Mills Trincomalee Sampalthivu Roasted red Rice Flour - Roasted White rice Flour