Posts

Showing posts from November, 2024
Image
குறிப்பிட்ட அளவு மாவில் தயாரிக்கும் உணவின் அளவு, உணவின் சுவை, மணம், குணம் மற்றும் மாவினை வைத்து பாவிக்கும் நீடித்த கால அளவு, முக்கியமாக உடலுக்கு தீங்கற்ற இரசாயனப் பொருட்கள் கலக்காத தன்மை ஆகியவற்றில் வறுத்த அரிசிமா பல மடங்கு முன்னணியில் நிற்கிறது. PA&Mills இன் Sawbagyam உற்பத்திகளும் அந்த நம்பிக்கையின் ஒரு தூண் ஆகும்.
Image
  அ ரிசியினை பிரதானமான உணவாக உட்கொள்ளும் ஆசியா கண்டத்தில், ' அரிசிமா ' நுகர்வு அதிகம் இருந்தாலும், தற்காலத்தில் உலகம் முழுவதும் அரிசிமாவினை அனைவரும் எதோ ஒரு வகையில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். மாற்றீட்டு உணவாகவும், புதிய உணவுகளை உட்கொள்ளும் விருப்பின் ஊடாகவும், மருத்துவ ஆரோக்கிய காரணங்களுக்காகம் அரிசிமா நுகரும் அளவு அதிகரிக்கின்றது.
Image
  ஏன் சிவப்பு அரிசி மா இயற்கையாகவே ஆரோக்கியமானது?  கோதுமை மாவினை விட, சிவப்பு அரிசி மா சமிபாட்டின் பின்னர் glucoseஇனை இரத்தத்தில் கலக்கும் வீதம் மிகவும் மெதுவானது. அதனால் சலரோகம் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. அதனை விட B-vitamin நிறைந்த உணவு சிவப்பு அரிசி மா என்பதால் இரத்தத்திற்கும், எலும்பு வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையானது. 
Image
ஆ ரோக்கியத்தின் ஆரம்பம்   எங்கள் கிராமங்களில் இருந்து.  PA&Millsன்  ‘ சௌபாக்கியம் - Sawbagyam ’ இணைப்புப் பாலமாக என்றும் உங்களுடன். 

சௌபாக்கியம்

Image
தி ருக்கோணமலை நகரில் அரிசி மா தேவையின் பெரும்பகுதியை PA&Mills நிறைவு செய்கிறது. பிரதான உற்பத்தி நாமம்   Sawbagyam உங்களுக்காக எல்லா கடைகள் மற்றும் Supermarket களிலும், எப்போதும் போல் தங்கள் சுவையான சமையலுக்காக காத்திருக்கின்றன.