ஏன் சிவப்பு அரிசி மா இயற்கையாகவே ஆரோக்கியமானது? 

கோதுமை மாவினை விட, சிவப்பு அரிசி மா சமிபாட்டின் பின்னர் glucoseஇனை இரத்தத்தில் கலக்கும் வீதம் மிகவும் மெதுவானது. அதனால் சலரோகம் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. அதனை விட B-vitamin நிறைந்த உணவு சிவப்பு அரிசி மா என்பதால் இரத்தத்திற்கும், எலும்பு வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையானது. 




Comments

Popular posts from this blog