இன்று நேற்றல்ல, 9000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆசிய மக்கள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என சீனாவில் ஆதாரங்கள் இருப்பினும், இலங்கையின் வரலாறு எங்கிலும் நெல்லுற்பத்தியுடன் அரிசியின் பயன்பாடு பற்றி குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அதே நேரம் இலங்கையின் தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் அரிசி மாவு என்பது இரண்டறக் கலந்து போயுள்ளது. நவீன உணவுகளின் தாக்கங்கள் மேலெழுந்து வந்தாலும் பாரம்பரிய உணவுகளின் ஆதிக்கம் குறிப்பிடத் தக்க அளவில் இருக்கத்தான் செய்கின்றது.

அதிலும் ஆரோக்கியம் விரும்பும் மக்களின் முதல் தெரிவு வறுத்த சிவப்பு அரிசிமா ஆகும். சந்தையில் பலவகையான அரிசிமா காணப்பட்டாலும், வறுத்த அரிசிமாவினைக் கொண்டு உணவுகள் தயாரிக்கும் பொழுது ஏற்படுகின்ற மணம், குணம், தரம் ஆரோக்கியத்தினை அனுபவித்தவர்கள் எப்பொழுதுமே மறந்துவிட மாட்டார்கள்.
அந்த வகையில் திருக்கோணமலையின் நகர், மற்றும் அதனை அண்மித்த ஊர்கள் தோறும் Sawbagyam Roasted Red Rice Flour, Roasted White Rice Flour ஆகியவற்றினை PA&Mills நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறோம். உங்கள் ஆரோக்கியத்தின் தொடர்ச்சியாக Sawbagyam என்றும் உடனிருக்கும்.
From ancient times to the present day, rice has been at the heart of Asian civilization. Evidence from China shows that rice cultivation began over 9,000 years ago, and throughout Sri Lanka’s history, paddy cultivation and the use of rice are deeply recorded. For Sri Lankan Tamils especially, rice flour is not just an ingredient—it is an inseparable part of food heritage and tradition.
Even as modern food habits continue to grow, traditional foods remain strongly valued, particularly among those who prioritize health. Among them, roasted red rice flour stands as the preferred choice. While many varieties of rice flour are available in the market, the unique aroma, natural quality, and health benefits experienced when preparing food with roasted rice flour are unforgettable to those who truly know its value.
Recognizing this tradition and commitment to health, PA & Mills proudly produces and distributes Sawbagyam Roasted Red Rice Flour and Sawbagyam Roasted White Rice Flour across Trincomalee town and surrounding villages.
For a healthier lifestyle rooted in tradition, Sawbagyam will always be by your side.

Comments

Popular posts from this blog