அரிசியினை பிரதானமான
உணவாக உட்கொள்ளும் ஆசியா கண்டத்தில், 'அரிசிமா' நுகர்வு அதிகம் இருந்தாலும், தற்காலத்தில்
உலகம் முழுவதும் அரிசிமாவினை அனைவரும் எதோ ஒரு வகையில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மாற்றீட்டு உணவாகவும், புதிய உணவுகளை உட்கொள்ளும் விருப்பின் ஊடாகவும், மருத்துவ ஆரோக்கிய
காரணங்களுக்காகம் அரிசிமா நுகரும் அளவு அதிகரிக்கின்றது.

Comments
Post a Comment