குறிப்பிட்ட அளவு மாவில் தயாரிக்கும் உணவின் அளவு, உணவின் சுவை, மணம், குணம் மற்றும் மாவினை வைத்து பாவிக்கும் நீடித்த கால அளவு, முக்கியமாக உடலுக்கு தீங்கற்ற இரசாயனப் பொருட்கள் கலக்காத தன்மை ஆகியவற்றில் வறுத்த அரிசிமா பல மடங்கு முன்னணியில் நிற்கிறது. PA&Millsஇன் Sawbagyam உற்பத்திகளும் அந்த நம்பிக்கையின் ஒரு தூண் ஆகும்.


Comments

Popular posts from this blog