ஆரோக்கியம் என்பதை நமது வாழ்வியல் முறைகள் தீர்மானித்த காலம் போய், தற்பொழுது பணமும் நேரமுமே தீர்மானிக்கின்றன. ஆரோக்கியம் என்பதை எமது சந்ததியின் மூத்தவர்களும், அறிவுப் பெருந்தகைகளும் வழிகாட்டிய காலம் போய், brand logo வைத்த தாண்டி எது என்றே தெரியாத முன்னணி வர்த்தக நிறுவனங்களும், மருத்துவ கம்பெனிகளும், தொலைகாட்சி விளம்பரங்களும், youtube ம் மட்டுமே தீர்மானிக்கின்ற காலத்திற்குள் வந்துவிட்டோம்.
There was once a time when our lifestyle determined our health. Today, health is too often dictated by how much money we have and how much time we can spare.
There was once a time when the wisdom of our elders and learned people guided our understanding of health. Now, we live in an age where branded products, global food and pharmaceutical companies, television commercials, and YouTube have become the primary influences on our decisions—often without us even knowing who truly stands behind those brand logos.#Sawbagyam #PA&Mills - Sawbagyam
PA&Mills - Sawbagyam Sampalthivu Trincomalee
Roasted Red Rice Flour வறுத்த சிவப்பு அரிசிமா
.png)
Comments
Post a Comment