Our ancestors wisely said that health begins in the kitchen. Sadly, today, the kitchen is often becoming the first step towards the hospital. Life's fast pace may one day make us stop, but PA & Mills – Sawbagyam believes that stop should never be a hospital bed.

Choose health. Choose tradition. Choose Sawbagyam. Let's journey together towards a healthier tomorrow. ஆரோக்கியம் என்பது அடிப்படையில் சமையலறையில் இருந்து உருவாகிறது என்று எம் மூதாதையர்கள் சொல்வார்கள். இன்று அது வைத்தியசாலைக்கு செல்லும் ஆரம்பப் புள்ளியாக சமையலறை மாறிவருகிறது. வேகமான வாழ்க்கையோட்டம் ஓரிடத்தில் தரித்து நிர்க்கக் கூடும், அது வைத்தியசாலைக் கட்டிலாக இருந்துவிடக் கூடாது என எப்பொழுதும் PA&Mills - Sawbagyam எதிர்பார்க்கிறது. ஆரோக்கியத்துடன் இணைந்து பயணிப்போம். #Sawbagyam #PA&Mills - Sawbagyam PA&Mills - Sawbagyam Sampalthivu Trincomalee PA&Mills - Sawbagyam Roasted Red Rice Flour

Comments

Popular posts from this blog