Whish your Happy New Year.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்தினை PA&Mills இன் Sawbagyam தெரிவித்துக் கொள்கிறது. என்றும் போல் உங்கள் ஆரோக்கியத்தினை உயிர்மூச்சாக நினைவில் வைத்து உற்பத்திகளை உங்கள் சமையலறைக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. ஆரோக்கியமான வாழ்வுதான் சௌபாக்யத்தின் ஆரம்பம் என்பதால் எப்பொழுது ஆரோக்கியமான உணவுகளை நினைவில் கொள்ளுங்கள். Sawbagyam நினைவுபடுத்தும்.
PA&Mills Sawbagyam Trincomalee Sampalthivu - Rice flour

Comments
Post a Comment