முழுக்கோதுமை மாவு (Whole Wheat Flour)

தவிடு நீக்கப்பட்டு, பலமுறை சுத்திகரிக்கப்பட்டு வெள்ளைவெளேரென சந்தைக்கு வரும் கோதுமை மாவு (மைதா மாவு) எமது உணவுப் பழக்க வழக்கங்களில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஆனால் முழுக்கோதுமை மாவு (Whole Wheat Flour) பற்றி நாம் ஏன் இதுவரை சிந்திக்கவில்லை. 

முழுக்கோதுமை மாவு என்பது, ஆட்டாமாவினை விடவும் அதிகூடிய நார்ச்சத்தினைக் கொண்டுள்ளது. அதனை விட B vitamins, iron, magnesium போன்ற ஊட்டச் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. மேலும் முழுக் கோதுமை மாவு அல்லது ஆட்டாமாவு எதுவாக இருந்தாலும் எமது உணவு தயாரிப்பு முறையிலேயே அதன் ஆரோக்கியம் என்பது முழுமையாக தங்கி இருக்கின்றது. 

Whole Wheat Flour - Sawbagyam - PA&Mills - Trincomalee - Sampalthivu



Comments

Popular posts from this blog