உற்பத்தித் துறையின் பெறுமதிசேர் வரிசையில் நமது உற்பத்தி எங்கு அமையப் பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாலே நமது  உற்பத்தியின் வெற்றி சுலபமாகிவிடுகிறது. அப்பெறுமதி சேர்வரிசையில் இன்னொருவருடைய உற்பத்தியினைப் பார்த்து நாமும் முயற்சிப்பதைவிட சந்தையை விரிவுபடுத்த முயற்சி செய்வதுதான் நமது இடத்தை நிரந்தரமாக்கும்.  

Sawbagyam - PA&Mills - Trincomalee - Roasted red rice flour - Roasted White rice flour - Roasted whole wheat flour

Comments

Popular posts from this blog